Land For Sale in Kandy

2024-01-05 11:05:57 ( Land Sale ) - Kandy, Kandy

Details

கண்டி டினிடி, பதியுதீன் வித்தியாலயம், லெக்சிகன் பாடசாலை என்பவற்றிக்கு நடந்து செல்ல கூடிய தூரத்தில் 13 பேர்ச் நிலத்துடன் 06 அறைகளைக் கொண்ட வீடும், எனக்சும் விற்பனைக்கு அல்லது வாடகைக்கு உள்ளது